Monday 12 April 2010

இதயத்துக்கு இதமானது பீன்ஸ் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது பீன்ஸ்

இதயத்துக்கு இதமானது பீன்ஸ் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது பீன்ஸ்
பீன்ஸ் அவரை வகையை‌ சே‌ர்‌ந்தது. ‌பீ‌ன்‌ஸ் ‌நீ‌ரி‌ழிவு ம‌ற்று‌ம் இதய ‌வியா‌தியை க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் பீன்ஸ் உணவுகளை‌ச் சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தால‌் அது கொழு‌ப்பை‌ குறை‌க்கும், ர‌த்த‌த்‌தி‌ல் குளு‌க்கோ‌சி‌ன் அளவையு‌ம் கட்டுபடுத்தும் என தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

‌பீ‌ன்‌சில‌் சோ‌பிளவோ‌ன்‌ஸ் என‌ப்படு‌ம் உ‌யி‌ர்‌‌த்தாது‌க்க‌ள் நிறைய இருக்கின்றன. இவை டெ‌ய்டு‌ஜி‌ன் ம‌ற்று‌ம் இகுவோ‌ல் டெ‌ய்டு‌ஜி‌ன் எ‌‌ன்னு‌ம் இர‌ண்டு துணை மூல‌க்கூறுகளை அட‌க்‌கியது. இவை இர‌ண்டு‌ம் கொ‌ழு‌ப்புட‌ன் ‌வினைபு‌ரியு‌ம் த‌ன்மை உடையது. ஆய்வின் போது பீன்ஸ் உணவுகளில் சோபிளவோன்ஸ் எனப்படும் உயிர்த்தாதுக்கள் நிறைந்திருப்பது தெரியவந்தது. இது நீரிழிவு நோயையும், மாரடைப்பின் தீவிரத்தையும் குறைக்கும் தன்மை உடையது. தொடர்ந்து சோயாபீன்ஸ் உணவுகளை சாப்பிட்டு வந்தால் அது கொழுப்பைக் குறைப்பதுடன் இரத்தத்தில் குளுக்கோசின் அளவையும் கட்டுக்குள் வைக்கிறது என
தெரியவந்துள்ளது.

பீன்ஸ் சாகுபடி செய்திகள்

1.   http://www.dinamalar.com/Supplementary/agri_detail.asp?news_id=149&dt=11-15-09

2.  http://www.dinamani.com/edition/rtistory.aspx?SectionName=Edition-Madurai&artid=190426&SectionID=137&MainSectionID=137&SEO=&Title=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF:+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D

Sunday 11 April 2010

Adding meta tags to blogger (blogspot) blogs, websites-SEO

Adding meta tags to blogger (blogspot)  blogs, websites-SEO
If you don't know what meta tags are, and what is the importance of adding meta tags, here is the detailed description on how to add them to your blogger(blogspot) blogs or any website.


Meta Tags help search engines to index your site better so people can find you. If you don't have meta tags in your Web pages then a lot of search engines will not even see your Web site and no one will come. They are one of the most essential parts of your Web page, if you want people to come to it.


1.Sign in to your blogger dashboard>click the 'layout' button
2.Click on the 'Edit html' tab
You don't need to do it manually.. I created an automatic Meta Tags Generator to make this process easy for you!
Just go to this page and Enter some basic information like keywords,description,etc.. It will automatically generate you error free, effective Meta tags. Once done, copy that code and follow the next step.

3.Add the above code just after this [Look at the below screenshot]


4.Add description and keywords.
and save the changes.
  1.நமது பிளாக்கில் டாப் வியூ நேவிகேஸன் விட்ஜெட்டை எப்படி போடலாம்?
2.டெம்பிளேட்டில் நமக்கு தேவையான வார்தைகளை எளிதாக தேடுவது எப்படி?
3.நமது பிளாக்கில் ஐபிரேம் செய்வது எப்படி?
4.நமது பிளாக்கிளிருந்து மெயிலுக்கு செல்ல எளிய வழி
5.இணையத்தில் பதிவு திருட்டை தடுப்பது எப்படி
6.Submit Your Blog to these Sites
7.நமது பிளாக் பக்கங்களை பிடிஎப் pdf கோப்பாக சேமிக்க
8.நமது பிளாக்கில. மேலும் தொடர என்று போடும் டெக்னிக்
9.Adding meta tags to blogger (blogspot) blogs, websites-SEO

************************************************************

Tuesday 6 April 2010

submit your blog blog connection


go to website

http://www.blog-connection.com/submit-blogs.htm

Thursday 4 March 2010

பிளாக்கர் பேனர் நீக்குவது எப்படி? Remove the Blogger Banner

          நமது பிளாக்கில் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு ஒரு பார் இருக்கும் அதை நீக்கினால் நமது பிளாக் ஒரு சொந்த வெப்சைடு போல தோற்றமளிக்கும் அப்படி நீக்க விரும்பினால் என்ன செய்ய வேண்டும் என்பதை இனி நாம் காண்போம்


முதலில் blogger.com போய் sign in செய்யவும் .அடுத்து dashboard சென்று layout கிளிக் செய்து அதில் edit HTML இருக்கும் அதை கிளிக் செய்யவும். */Variable definitions என்று ஒரு வரி இருக்கும் இந்த வரிக்கு முன்பாக கீழே உள்ள கோடை காப்பி செய்து பேஸ்ட் செய்து save பண்ணவும்.


#navbar-iframe {
display:none;
}


புரியவில்லையென்றால் கீழே உள்ள படத்தை பார்க்கவும் அதன்படி செய்யவும்.











Tuesday 16 February 2010

Online Alarm Clock Display

Online Alarm Clock Display

This calculator requires the use ofJavascript enabled and capable browsers. This calculator is designed to be a fully functional digital midi (using a .mid file) alarm clock that you can set to any time you like, AM or PM, YOUR local time. While it may not be the cheapest clock in the world (computer, internet service, etc.), if you have set your computer's time to the Atomic Clock, it may well be the most accurate! As long as you leave the computer on, allow popups, select audible alarm, click on Set Alarm and have an Internet connection, you do not have to change anything; the default .mid file should wake up anyone with common sense! (If you do NOT select audible alarm, a popup will notify you that the alarm time has been reached.) By the way, as you can see, the default time is 5:00 AM. You may change that if you like by clicking on the hour and minutes settings (no need really to change the seconds unless you are THAT KIND of person! Also select PM if that is the case.) If you wish to use it locally, download this file and change the name of the MIDI (.mid) file to something on YOUR computer. You can turn the monitor off. Be sure to test this so that you have your computer sound system volume set adequately for your own needs. If you oversleep, don't tell your boss that it was our fault! This has been tested on IE versions 5.5 and up, FF3.5, Safari4, NS9 and Chrome2. See our less technically intense version, Online Simple Alarm Clock Display, or for alert needs, our Online Audible Alert Timer/Clock Display, when you have time! 
go to the website pelase click here