Monday, 25 January 2010

டெம்பிளேட்டில் நமக்கு தேவையான வார்தைகளை எளிதாக தேடுவது எப்படி?

இணைய தளத்திலுள்ள பல திரட்டிகளிலும் ஓட்டுப்பட்டை அல்லது கவுன்டர் பட்டை அல்லது நெவிகேசன் விட்ஜெட்டை இணைக்க சில கோடுகளை தந்து இந்த வார்த்தைகளுக்கு பக்கத்தில் இணைக்கவும் என்று சொல்வார்கள். சில சமயங்களில் நாமே கூட டெம்ப்ளேட்டை திருத்த அதில் உள்ள வார்த்தைகளை தேட வேண்டி வரும். அப்போது ரெம்ப சிரமபட்டு ஒவ்வொரு வார்த்தையாக தேடி கண்டுபிடிப்போம். இதுக்கு ஈசியான வழி ஒன்று இருக்கு.


1. பிளாக்கினுள் Dashboard போகனும் அதில் Layout ஐ கிளிக் செய்யனும்
2.அதல் Edit HTML என்று இருக்கும் அதை கிளிக் பண்ணனும்
3. Expand Widget Templates பக்கத்தில் ஒரு செக் பாக்ஸ் இருக்கும் அதில் டிக் செய்யனும்
4.இப்போது Ctrl+F அழுத்தனும். இப்போது கீழே உள்ள படத்தில் உள்ளவாறு டெம்பிளேட்டுக்கு கீழே ஒரு பார் வந்திருக்கும்.




5. அந்த பாரில் நமக்கு தேவையான வார்த்தையை அடிக்க வேண்டும். அப்பறம் என்டர் கீயை தட்டவும். இப்போது நாம் தேடிய வரி மட்டும் தனி கலரில் தெளிவாக டெம்பிளேட்டில் தெரியும்.(படத்தில் பச்சை கலரில் தெரிவதை பாருங்கள்). இனிமேல் இதுக்கு ப்ககத்தில் எந்த கோடை சேர்க்க வேண்டுமோ அதை சேர்க்கலாம்.

Saturday, 23 January 2010

நமது பிளாக்கில் டாப் வியூ நேவிகேஸன் விட்ஜெட்டை எப்படி போடலாம்

முதலில் நமது டெம்ப்லேட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும்

1) பிளாக்கர் அக்கவுன்டுக்குள் நுழையவும்

2) பிறகு "layout-->edit html click expand widjet" செல்லவும்

3) பின்வரும் கோடைகாப்பி செய்து " ]]></b:skin>

" இந்த வரிக்கு முன்னதாக பேஸ்ட்செய்யவும்

div.TabView div.Tabs



{

height: 24px;

overflow: hidden;

}


div.TabView div.Tabs a

{

float:

left;

display: block;


width: 90px;

text

-align: center;


height: 24px;

padding-top:

3px;

vertical-align: middle;

border: 1px solid

#000000;

border-bottom-width: 0;


text-

decoration: none;

font-family: "Arial", Times New Roman,

Serif;

font-weight: 900;

color: #000080;



}


div.TabView div.Tabs a:hover, div.TabView div.Tabs

a.Active

{

background-color:

#BDBDBD;

}


div.TabView div.Pages



{

clear: both;

background-color:

#FFFFFF;

border: 1px solid #000000;

overflow:

hidden;

}


div.TabView div.Pages

div.Page

{

height: 100%;

padding:

0px;

overflow: hidden;

}


div.TabView

div.Pages div.Page div.Pad

{

padding: 3px

5px;

}




4)பிறகு பின்வரும்

கோடை காப்பி செய்து "<head>" இதற்க்கு கீழ் பேஸ்ட் செய்யவும்.

<script

src='http://sites.google.com/site/angga123site/tabview.txt'

type='text/javascript'/>

5)டெம்ப்லேட்டை சேவ்

செய்க

6)பிறகு "layout-->addgadget-->html/javascript"

கிளிக் செய்க


<form action="tabview.html"

method="get">

<div class="TabView"

id="TabView">

<div class="Tabs" style="width:

350px;">

<a>Tab 1</a>

<a>Tab

2</a>

<a>Tab 3</a>

</div>



<div class="Pages" style="width: 350px; height:

250px;">



<div class="Page">



<div class="Pad">

Tab 1.1 <br />



Tab 1.2 <br />

Tab 1.3 <br />



</div>

</div>



<div

class="Page">

<div class="Pad">

Tab 2.1

<br />

Tab 2.2 <br />

Tab 2.3 <br />



</div>

</div>



<div

class="Page">

<div class="Pad">

Tab 3.1

<br />

Tab 3.2 <br />

Tab 3.3 <br />



</div>

</div>





</div>

</div>



</form>



<script

type="text/javascript">

tabview_initialize('TabView');



</script>


7)பின்பு பின்வரும் கோடை காப்பி செய்து அதில் பேஸ்ட் செய்யவும்.

8)இதில் "Tab 1.1"

அதற்கு பதிலாக உங்களுக்கு பிடித்த வெப் லிங்குகளை இடவும்.

9)

சேவ் செய்க.

10)புதிய வின்டோவில் உங்கள் பிளாக்கை

பார்க்க

நமது பிளாக்கில் ஐபிரேம் செய்வது எப்படி

 நீங்கள் விரும்பிய நாண்பர்களின் பிளாக்கை உங்கள் பிளாக் பக்கங்களில் வரவழைக்கவே இந்த ஐபிரேம் பயன்படுகிறது
1)முதலில் பிளாக்கர் அக்கவுன்டுக்குள் நுளையவும்
2)பிறகு "newpost" கிளிக் செய்யவும்
3)எடிட்டரில் (தலைப்புக்கு கீழ் உள்ள பகுதி)அதில் எடிட் "html" என்பதை கிளிக் செய்து உங்கள் பதிவுகளை இடவும்
4)அடுத்து உங்களுடைய பதிவில் எந்த இடத்தில் உங்கள் நண்பரின் பக்கம் வரவேண்டுமோ அந்த இடத்லே கிளிக் செய்து கீழ்வரும் கோடை காப்பி செய்யவும்


<iframe name="inlineframe" src="http://yourpage.blogspot.com" frameborder="1" scrolling="auto" width="500"
height="250" marginwidth="5" marginheight="5" ></iframe>




5) இந்த கோடுகளில் "http://yourpage.blogspot.com" என்ற இடத்தில் உங்கள் நண்பரின் வலைபதிவு முகவரியை போட்டால் போதும். உதாரணம் கீழே பார்கவும்
 


மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

நமது பிளாக்கிளிருந்து மெயிலுக்கு செல்ல வழி

,

மேழே இருக்கிறதை அப்படியே நகலெடுத்து நமக்கு தேவையான இடத்திலே போய்  பேஸ்ட் பண்ணவும்.
(Dashboard > Layout > Add a Gadjet > HTML/JavaScript )ல் செய்யவும்




இணையத்தில் பதிவு திருட்டை தடுப்பது எப்படி

எந்த  இணையத்தில்  நமது பதிவுகளை வெளியிட்டுள்ளார்களோ அந்த இணைய நிறுவனத்திடம் புகார் செய்யலாம் உதாரணமாக. ப்ளாக்கர் பதிவுகளாக இருந்தால் கூகுளுக்கு புகார் அனுப்பலாம்.
Google: http://www.google.com/blogger_dmca.html
yahoo: http://info.yahoo.com/copyright/us/details.html
msn/live: http://www.microsoft.com/info/cpyrtInfrg.htm
குற்றம் செய்யும் தளங்களைத் தங்கள் தேடுபொறிகளில் தடை செய்வார்கள். அல்லது  பதிவுத் தளத்தையே முழுவதுமாக முடக்குவார்கள்
மேலும் விவரங்களுக்கு

Submit Your Blog to these Sites

Submit Your Blog to these Sites:

RSS Network - submit RSS feeds & select cataegory

Blog Digger - submit your rss feed for your blog

Blogarama - submit your blog

BlogStreet - blog submissions

Globe of Blogs - submit your rss feed for you blog

Kmax Blog Links - blog submission

BlogDex - submit your blog

Blog Universe - blog submission

BlogSearchEngine - submit rss feeds for web logs

BlogHop - submit feeds for blogs

BlogWise - rss feed submission for blogs

EatonWeb - submit feed for online blogs

PopDex - feed sumbission for web blogs

Blizg - submit rss feeds for web logs

Blo.gs - blog submissions

BlogCensus - submit your rss feed for your blog

BlogTree - blog submission

BlogStreet - rss feed submission for blog

BritBlog - blog submission

BlogLines - submit your blog to the directory

Bloogz - submit your blog

Australian Blog Directory - submit your blog

BoingBoing - submit blogs for review

RootBlog - enter the URL of a RSS feed you want to added to the database.

Weblog Directory - submit blog to directory

BlogoSphere EcoSystems - add your weblog

Blogz - add your blog

BlogWatcher - submit the url of your web log

BlogMatcher - submit your blog url

BlogPulse - automated trend discovery system for blogs

BlogCatalog - The Ultimate Blog Directory - Search For Blogs

Blogdex - add a weblog

Blogdir - spanish blog community

Australian Weblogs - Australian Weblogs seeks to highlight Australian owned or based weblog, everything-nothing and journal style web sites.

AllAfrica Blogs - open listing of Africa-related weblogs

Canadian Blog Directory - BlogsCanada is maintained by a couple of Elves who evaluate blogs for inclusion in the directory. All submissions are subject to the Elves' evaluation.

Corzblog - blog submissions

BlogSearchEngine - submit your blog

DeskFeeds - rss feed and blog submissions

Blog Dump - submit your online web log to the dump!

WebLog Directory - submit your blog

Weblog Madness - blog sumission sites

Findory - blog submissions

Ploogle - submit blog



Submit Your Blog to these Sites:

Directory of RSS Feed Submission Sites

Favorite Blogs
Software Marketing Blog SMR Marketing blog and information
Small Business Blog small business blog and information for business owners
RSS Specifications Blog rss and blog information
NotePage Blog wireless, SMS and paging blog