Thursday, 4 March 2010

பிளாக்கர் பேனர் நீக்குவது எப்படி? Remove the Blogger Banner

          நமது பிளாக்கில் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு ஒரு பார் இருக்கும் அதை நீக்கினால் நமது பிளாக் ஒரு சொந்த வெப்சைடு போல தோற்றமளிக்கும் அப்படி நீக்க விரும்பினால் என்ன செய்ய வேண்டும் என்பதை இனி நாம் காண்போம்


முதலில் blogger.com போய் sign in செய்யவும் .அடுத்து dashboard சென்று layout கிளிக் செய்து அதில் edit HTML இருக்கும் அதை கிளிக் செய்யவும். */Variable definitions என்று ஒரு வரி இருக்கும் இந்த வரிக்கு முன்பாக கீழே உள்ள கோடை காப்பி செய்து பேஸ்ட் செய்து save பண்ணவும்.


#navbar-iframe {
display:none;
}


புரியவில்லையென்றால் கீழே உள்ள படத்தை பார்க்கவும் அதன்படி செய்யவும்.